Instruction
Neurology (Neuro) Treatment
Neurology deals with disorders of the brain, spinal cord, nerves, and muscles. Neurological conditions can affect movement, sensation, memory, and overall quality of life. Early diagnosis and proper treatment help manage symptoms and prevent long-term complications.
Our Treatment Approach
- Neurological Evaluation: Detailed clinical examination of the nervous system.
- Stroke Management: Diagnosis, treatment, and prevention of stroke.
- Headache & Migraine Care: Treatment for chronic headaches and migraines.
- Seizure & Epilepsy Management: Long-term care and medication therapy.
- Neuropathy Treatment: Management of nerve-related pain and numbness.
- Movement Disorders: Care for Parkinson’s disease and tremors.
- Memory & Cognitive Disorders: Evaluation and treatment of dementia.
- Medication & Rehabilitation: Personalized medicines and supportive therapy.
- Regular Follow-Up: Continuous monitoring of neurological health.
நரம்பியல் (நியூரோ) சிகிச்சை
மூளை, முதுகுத்தண்டு, நரம்புகள் மற்றும் தசைகள் தொடர்பான நோய்கள் நரம்பியல் நோய்களாகும். இவை இயக்கம், உணர்வு, நினைவாற்றல் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கலாம்.
எங்களின் சிகிச்சை முறைகள்
- நரம்பியல் மதிப்பீடு: நரம்பு அமைப்பின் முழுமையான பரிசோதனை.
- ஸ்ட்ரோக் சிகிச்சை: ஸ்ட்ரோக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு.
- தலைவலி & மைக்ரேன்: நீண்டகால தலைவலி சிகிச்சை.
- வலிப்பு நோய்: எபிலப்ஸி மற்றும் வலிப்பு மேலாண்மை.
- நரம்பு வலி சிகிச்சை: நரம்பு சேதத்தால் ஏற்படும் வலி, மரத்தல்.
- இயக்கக் கோளாறுகள்: பார்கின்சன் மற்றும் நடுக்கம் சிகிச்சை.
- நினைவாற்றல் கோளாறுகள்: டிமென்ஷியா மற்றும் நினைவிழப்பு பராமரிப்பு.
- மருந்து & மறுவாழ்வு சிகிச்சை: தனிப்பட்ட சிகிச்சை திட்டம்.
- தொடர் மருத்துவ கண்காணிப்பு: நரம்பியல் ஆரோக்கியம் பராமரிக்க.